Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) இரவில் ஸஜ்தாவின் ஆயத்துகளை ஓதும்போது ஸுஜூதிற்கு சென்று இவ்வாறு சொல்வார்கள்:
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வதிஹ்
என் முகம் அதை படைத்தவனுக்காக ஸுஜூது செய்கிறது, அவனுடைய வல்லமையாலும் சக்தியாலும் அதற்கு செவிப்புலனும் பார்வையும் அளித்தவனுக்காக.
Reference: ஹஸன் (அல்பானி). திர்மிதி: 580