Loading...
Language: Tamil
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யதிஹி, கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம. வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரிய்யதிஹி, கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத்
யா அல்லாஹ், இப்ராஹீமின் (அலைஹிஸ்ஸலாம்) குடும்பத்தினர்மீது உன் கருணையை அளித்ததைப் போல் முஹம்மது (ﷺ) மீதும் அவர்களின் மனைவியர்மீதும் சந்ததியினர்மீதும் உன் கருணையை அளிப்பாயாக. இப்ராஹீமின் (அலைஹிஸ்ஸலாம்) குடும்பத்தினர்மீது உன் பரகத்தை வைத்ததைப் போல் முஹம்மது (ﷺ) மீதும் அவர்களின் மனைவியர்மீதும் சந்ததியினர்மீதும் உன் பரகத்தை வைப்பாயாக. நிச்சயமாக நீ புகழுக்கு உரியவன், மாட்சிமையுடையவன். அபூ ஹாமித் (ரழியல்லாஹு அன்ஹு) அஸ்-ஸாயிதி அறிவிக்கிறார்: மக்கள் கேட்டனர்: 'யா ரசூலல்லாஹ்! உங்களுக்காக துரூத் எவ்வாறு ஓதுவது?' நபி (ﷺ) கூறினார்: மேற்கண்ட துஆவை சொல்லுங்கள்.
Reference: புகாரி: 3369