Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ نُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் புக்ல், வ அஊது பிக மினல் ஜுப்ன், வ அஊது பிக மின் அன் னுரத்த இலா அர்தலில் உமூர், வ அஊது பிக மின் ஃபித்னதித் துன்யா வ அதாபில் கப்ர்
யா அல்லாஹ்! கோழைத்தனத்திலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன், இழிவான முதுமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன், துன்யாவின் சோதனைகளிலிருந்தும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். ஸஃத் இப்னு அபி வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹு) ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எழுத்து கற்பிப்பதைப் போல் தன் மகன்களுக்கு இந்த வார்த்தைகளை கற்பிப்பார். தொழுகையின் இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) இந்த விஷயங்களிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்பு தேடுவார்கள்.
Reference: புகாரி: 6374