Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பி-அன்ன லகல் ஹம்த லா இலாஹ இல்லா அன்த வஹ்தக லா ஷரீக லக, அல்-மன்னான், யா பதீவஸ் ஸமாவாதி வல்அர்ழ் யா தல்ஜலாலி வல்இக்ராம், யா ஹய்யு யா கய்யூம் இன்னீ அஸ்அலுகல் ஜன்னத வ அஊது பிக மினன் நார்
யா அல்லாஹ், எல்லாப் புகழும் உனக்கே உரியது என்ற அடிப்படையில் உன்னிடம் கேட்கிறேன், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, நீ ஒருவனே, உனக்கு இணை எவருமில்லை. நீ அனைத்து நன்மைகளும் தருபவன். வானங்களையும் பூமியையும் படைத்தவனே, மாட்சிமையும் கண்ணியமும் உடையவனே. யா ஹய்யு யா கய்யூம் (என்றும் உயிருள்ளவனே, எல்லாவற்றையும் நிலைநிறுத்துபவனே), ஜன்னத்தை உன்னிடம் கேட்கிறேன், நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 1493-1495