Loading...
Language: Tamil
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு இணை எவருமில்லை. ஆட்சியனைத்தும் அவனுக்கே, புகழனைத்தும் அவனுக்கே, அவன் உயிர் கொடுக்கிறான், உயிர் எடுக்கிறான், அவன் அனைத்தின்மீதும் வல்லமையுடையவன்.
Reference: ஹஸன் (அல்பானி). திர்மிதி: 3534