Loading...
Language: Tamil
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர், லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹு, வ லா நஃபுது இல்லா இய்யாஹு, லஹுன் நிஃமது வ லஹுல் ஃபழ்லு வ லஹுஸ்ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வ லவ் கரிஹல் காஃபிரூன்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு இணை எவருமில்லை, ஆட்சியனைத்தும் அவனுக்கே, புகழனைத்தும் அவனுக்கே, அவன் அனைத்தின்மீதும் வல்லமையுடையவன். அல்லாஹ்வை தவிர வல்லமையும் சக்தியும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவனையேத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம். நிஃமத்தனைத்தும் அவனுக்கே, கருணையனைத்தும் அவனுக்கே, நல்ல புகழனைத்தும் அவனுக்கே. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, காஃபிர்கள் வெறுத்தாலும் அவனுக்காக தீனில் நேர்மையானவர்களாக இருக்கிறோம். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) ஒவ்வொரு ஸலாமிற்கும் பிறகு இந்த துஆவை ஓதி கூறினார்: நபி (ﷺ) ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு இந்த துஆவை ஓதுவார்கள்.
Reference: முஸ்லிம்: 594