Loading...
Language: Tamil
ஒவ்வொன்றும் முப்பத்து மூன்று முறை சொல்லுங்கள்:
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ
ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்
அல்லாஹ் எவ்வளவு தூய்மையானவன், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் மிகவும் மகத்தானவன்.
Reference: முஸ்லிம் 1/418, எண். 597