Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குஃப்ரி வல் ஃபக்ரி, வ அதாபில் கப்ர்
யா அல்லாஹ், குஃப்ரிலிருந்தும், வறுமையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). நஸாயி: 5465