Loading...
Language: Tamil
اَللَّهُمَّ غْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்மக்பிர் லீ மா கத்தம்து, வ மா அக்கர்து, வ மா அஸ்ரர்து, வ மா அஃலன்து, வ மா அஸ்ரஃப்து, வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்தல் முகத்திமு, வ அன்தல் முவக்கிரு லா இலாஹ இல்லா அன்த
யா அல்லாஹ், முன்பு செய்ததையும் பின்பு செய்வதையும், மறைத்ததையும் வெளிப்படுத்தியதையும், வரம்பு மீறியதையும், என்னைவிட நீ அதிகமாக அறிவதையும் மன்னிப்பாயாக. நீயே முன்நிறுத்துபவன், நீயே பின்வைப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ﷺ) தஷஹ்ஹுதிற்குப் பிறகு ஸலாமுக்கு முன் [1] மற்றும் மற்றொரு அறிவிப்பில் தொழுகையை முடித்த பிறகு [2] இந்த துஆ சொல்வார்கள். இரண்டு அறிவிப்புகளும் ஆதாரபூர்வமானவை.
Reference: [1] முஸ்லிம்: 771 [2] ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 1509