Loading...
Language: Tamil
اَللَّهُمَّ بِكَ أُحَاوِلُ وَبِكَ أُقَاتِلُ وَبِكَ أَصَاوِلُ
அல்லாஹும்ம பிக அவாவிலு வ பிக உகாதிலு வ பிக உஸாவிலு
யா அல்லாஹ்! உன் உதவியால் முயற்சிக்கிறேன், உன் உதவியால் போராடுகிறேன், உன் உதவியால் தைரியம் காட்டுகிறேன், உன் உதவியால் வெற்றி பெறுகிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). தாரிமி: 2/217