Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَخَطَايَايَ كُلَّهَا اَللَّهُمَّ أَنْعِشْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ فَإِنَّهُ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَا إِلَّا أَنْتَ
Allaahummagfirli dhunubi wa khata-ya-ya kullahaa, Allaahumma an-'ishni wajburni wahdini lisaali'hil a'maali wal akhlaaqi fa-innahu laa yahdi lisaali'hi-ha wa laa yasrifu sayyiahaa illaa anta
யா அல்லாஹ்! என்னுடைய அனைத்து தவறுகளையும் பாவங்களையும் மன்னிப்பாயாக. யா அல்லாஹ்! என்னை ஊக்கப்படுத்துவாயாக, என்னை கட்டுப்படுத்துவாயாக. நல்ல செயல்களை செய்யவும் நல்ல ஒழுக்கத்திற்கும் என்னை நல்வழிப்படுத்துவாயாக. ஏனென்றால் அதன் நன்மைகளில் நல்வழிப்படுத்துவதும் அதன் தீமைகளை விலக்குவதும் உன்னைத் தவிர யாரும் செய்ய முடியாது. அபூ உமாமா (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அபூ அய்யூப் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: 'கடமையான அல்லது கூடுதல் ஏதேனும் தொழுகையில் நான் உங்கள் நபி (ﷺ) அவர்களிடம் சென்ற எல்லா நேரங்களிலும், தொழுகையின் இறுதியில் திரும்பும்போது அல்லது எழும்போது அவர்கள் இந்த இரண்டு வார்த்தைகளை சொல்வதை கேட்டேன்.'
Reference: ஹஸன் (அல்பானி). ஸஹீஹ் அல்-ஜாமி: 1266