Loading...
Language: Tamil
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ
ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிழா நஃப்ஸிஹி, வ ஸீனத அர்ஷிஹி வ மிதாத கலிமாதிஹி
அல்லாஹ் மிகவும் தூய்மையானவன் மற்றும் எல்லாப் புகழும் அவனுக்கே, அவனுடைய படைப்பின் எண்ணிக்கையால், அவனுடைய திருப்தியால், அவனுடைய அர்ஷின் எடையால், அவனுடைய வார்த்தைகளின் அளவால்.
Reference: முஸ்லிம்: 2726