Loading...
வித்ர் ஸலாஹிற்குப் பிறகு துஆ (ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்)
Language: Tamil
கடைசி முறை குரலை நீட்டும்போது சொன்னது:
رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்
வானவர்களுக்கும் ஆத்மாவிற்கும் ரப்பு.
Reference: ஸுனன் தாரகுத்னி 2/31, முஃஜமுல் அவ்ஸத் 8/108, ஸுனன் பைஹகி 3/40