Loading...
Language: Tamil
யார் சொல்வாரோ:
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹானல்லாஹில் அழீமி வ பிஹம்திஹி
வல்லமைமிக்க அல்லாஹ் எவ்வளவு பரிபூரணமானவன், அவனையே நான் புகழ்கிறேன். ஜன்னத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 3464