Loading...
Language: Tamil
ஸஹீஹான ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது: மரணமடைந்தவரை அடக்கம் செய்த பிறகு, கூடியிருப்பவர்கள் இரு கைகளாலும் மூன்று முறை மண் தூவுவது ஸுன்னத். அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: 'நபி (ﷺ) ஜனாஸா தொழுகை தொழுதார்கள். பிறகு மரணமடைந்தவரின் கப்ரிடம் சென்று, அவரின் தலைப்பக்கத்திலிருந்து மூன்று முறை மண் தூவினார்கள்.'
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 1565