Loading...
Language: Tamil
நபி (ﷺ) கூறினார்கள்: 'மரணமடைந்தவரை கப்ரில் வைக்கும்போது, இவ்வாறு சொல்லுங்கள்:'
بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللَّهِ
பிஸ்மில்லாஹி வ அலா மில்லதி ரஸூலில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களின் மில்லத்தின்படி. மரணமடைந்தவரை வலது பக்கமாக கப்ரில் வைப்பது ஸுன்னத். மரணமடைந்தவரை மல்லாக்காக வைத்து மார்பில் கைகளை வைப்பதற்கு ஆதாரம் இல்லை. மண் தூவும்போது பிஸ்மில்லாஹ் தவிர வேறு துஆ ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
Reference: ஸஹீஹ். இப்னு மாஜா: 1550