Loading...
Language: Tamil
நபி (ﷺ) கூறினார்கள்: மரணமடைந்தவரை கப்ரில் வைக்கும்போது, இவ்வாறு சொல்லுங்கள்:
بِسْمِ اللَّهِ وَفِي سَبِيلِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ
பிஸ்மில்லாஹி வ ஃபீ ஸபீலில்லாஹி வ அலா மில்லதி ரஸூலில்லாஹ் (ﷺ)
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் வழியில், அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களின் மில்லத்தின்படி.
Reference: ஸஹீஹ். இப்னு மாஜா: 1270