Loading...
Language: Tamil
اَلسَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ
அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன், வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்தமீன மின்னா வல் முஸ்தஃகிரீன், வ இன்னா இன் ஷா அல்லாஹு பிகும் லலாஹிகூன்
இந்த இடத்தின் வாசிகளான முஃமின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சலாம். எங்களில் முன்னால் சென்றவர்களுக்கும் பின்னால் வருபவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களோடு சேர்வோம். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கப்ரஸ்தானுக்கு சென்றால் என்ன சொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் கேட்டார்கள், அவர்கள் (மேற்கண்ட) துஆவை சொல்லும்படி சொன்னார்கள்.
Reference: ஸஹீஹ். மிஷ்காதுல் மஸாபீஹ்: 1767