Loading...
Language: Tamil
நபி (ﷺ) ஜனாஸா தொழுகையில் இவ்வாறு சொல்வார்கள்:
اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
அல்லாஹும்மக்ஃஃபிர் லிஹய்யினா, வ மய்யிதினா, வ ஸகீரினா வ கபீரினா, வ தக்ரினா வ உன்தானா, வ ஷாஹிதினா, வ காயிபினா. அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஃஹ்யிஹி அலல் ஈமான், வ மன் தவஃஃஃபைதஹு மின்னா ஃபதவஃஃஃபஹு அலல் இஸ்லாம், அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வ லா துழில்லனா பஃஃதஹு
யா அல்லாஹ், எங்களில் வாழ்பவர்களையும் மரணமடைந்தவர்களையும், இங்குள்ளவர்களையும் இல்லாதவர்களையும், சிறியவர்களையும் பெரியவர்களையும், ஆண்களையும் பெண்களையும் மன்னி. யா அல்லாஹ், எங்களில் யாரை வாழ்விக்கிறாயோ அவரை ஈமானில் வாழ்வி, எங்களில் யாரை மரணிக்கச் செய்கிறாயோ அவரை இஸ்லாமில் மரணிக்கச் செய். யா அல்லாஹ், அவரின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே, அவரின் மரணத்திற்குப் பிறகு எங்களை வழிகேட்டில் விட்டுவிடாதே.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 3201