Loading...
Language: Tamil
اَللَّهُمَّ (إِنَّهُ) عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اَللَّهُمَّ إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيْئًا فَتَجَاوَزْ عَنْ سَيِّئَاتِهِ اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تَفْتِنَّا بَعْدَهُ
அல்லாஹும்ம, (இன்னஹு) அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, கான யஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த, வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரஸூலுக, வ அன்த அஃலமு பிஹி. அல்லாஹும்ம, இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி, வ இன் கான முஸீஃயன் ஃபதஜாவஸ் அன் ஸய்யிஆதிஹி. அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு, வலா தஃஃஃதின்னா பஃஃதஹு
யா அல்லாஹ், இவர் உன் அடியார், உன் ஆண் அடியாரின் மகன், உன் பெண் அடியாரின் மகன். உன்னைத்தவிர உண்மையான இலாஹ் இல்லை என்றும், முஹம்மது (ﷺ) உன் அடியாரும் தூதரும் என்றும் சாட்சி சொன்னார். அவரைப்பற்றி நீ மிகவும் அறிவாய். யா அல்லாஹ், அவர் நன்மை செய்தவராயிருந்தால் அவரின் நன்மையை அதிகப்படுத்து. அவர் பாவம் செய்திருந்தால் அவரை மன்னி. யா அல்லாஹ், அவரின் கூலியை எங்களிடம் தடுத்துவிடாதே, அவருக்குப் பிறகு எங்களை ஃபித்னாவில் சோதிக்காதே.
Reference: ஸஹீஹ் மவ்கூஃப் (அல்பானி). அல்-முவத்தா: 539