Loading...
Language: Tamil
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, அல்லாஹு அக்பர் கபீரன், வல்ஹம்துலில்லாஹி கதீரன், ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு எந்த பங்காளியும் இல்லை. அல்லாஹ் மிகவும் மகத்தானவன், அல்லாஹ்விற்கு மிகுந்த புகழ் உண்டு. அல்லாஹ் எவ்வளவு பரிபூரணமானவன், உலகங்களின் இறைவன். வல்லமைமிக்கவனும் ஞானியுமான அல்லாஹ்வின் உதவியின்றி எந்த வல்லமையும் இல்லை, எந்த ஆற்றலும் இல்லை.
Reference: முஸ்லிம்: 2696