Loading...
Language: Tamil
اَللَّهُمَّ (إِنَّهَا) أَمَتُكَ وَبِنْتُ عَبْدِكَ وَبِنْتُ أَمَتِكَ كَانَتْ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اَللَّهُمَّ إِنْ كَانَتْ مُحْسِنَةً فَزِدْ فِي إِحْسَانِهَا وَإِنْ كَانَتْ مُسِيْئَةً فَتَجَاوَزْ عَنْ سَيِّئَاتِهَا اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهَا وَلَا تَفْتِنَّا بَعْدَهَا
அல்லாஹும்ம, (இன்னஹா) அமதுக, வ பின்த அப்திக, வ பின்த அமதிக, கானத் தஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த, வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரஸூலுக, வ அன்த அஃலமு பிஹி. அல்லாஹும்ம, இன் கானத் முஹ்ஸினதன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹா, வ இன் கானத் முஸீஃயதன் ஃபதஜாவஸ் அன் ஸய்யிஆதிஹா. அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹா, வலா தஃஃஃதின்னா பஃஃதஹா
யா அல்லாஹ், இவள் உன் அடியாள், உன் ஆண் அடியாரின் மகள், உன் பெண் அடியாரின் மகள். உன்னைத்தவிர உண்மையான இலாஹ் இல்லை என்றும், முஹம்மது (ﷺ) உன் அடியாரும் தூதரும் என்றும் சாட்சி சொன்னாள். அவளைப்பற்றி நீ மிகவும் அறிவாய். யா அல்லாஹ், அவள் நன்மை செய்தவளாயிருந்தால் அவளின் நன்மையை அதிகப்படுத்து. அவள் பாவம் செய்திருந்தால் அவளை மன்னி. யா அல்லாஹ், அவளின் கூலியை எங்களிடம் தடுத்துவிடாதே, அவளுக்குப் பிறகு எங்களை ஃபித்னாவில் சோதிக்காதே.
Reference: ஸஹீஹ் மவ்கூஃப் (அல்பானி). அல்-முவத்தா: 539