Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَمَتُكَ وَبِنْتُ أَمَتِكَ اِحْتَاجَتْ إِلَى رَحْمَتِكَ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ عَذَابِهَا، إِنْ كَانَتْ مُحْسِنَةً فَزِدْ فِي حَسَنَاتِهَا، وَإِنْ كَانَتْ مُسِيئَةً فَتَجَاوَزْ عَنْهَا
அல்லாஹும்ம அமதுக வபின்த அமதிக, இஹ்தாஜத் இலா ரஹ்மதிக, வ அன்த கனிய்யுன் அன் அதாபிஹா, இன் கானத் முஹ்ஸினதன் ஃபஸித் ஃபீ ஹஸனாதிஹா, வ இன் கானத் முஸீஃயதன் ஃபதஜாவஸ் அன்ஹா
யா அல்லாஹ், இவள் உன் ஆண் அடியாரின் மகளும் உன் பெண் அடியாரின் மகளும் ஆவாள், உன் ரஹ்மத்தை தேவைப்படுகிறாள், அவளை வேதனை செய்வதில் உனக்கு தேவையில்லை. அவள் நன்மை செய்தவளாயிருந்தால் அவளின் நன்மைகளை அதிகப்படுத்து, அவள் பாவி ஆயிருந்தால் அவளை மன்னி.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அல்-ஹாகிம்: 1/359