Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنَّ (فُلَانَةَ بِنْتُ فُلَانٍ) فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اَللَّهُمَّ فَاغْفِرْ لَهَا وَارْحَمْهَا إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹும்ம இன்ன (ஃபுலானத பின்த ஃபுலான) ஃபீ திம்மதிக, வ ஹப்லி ஜிவாரிக, ஃபகிஹி மின் ஃபித்னதில் கப்ரி வ அதாபின்னாரி, வ அன்த அஹ்லுல் வஃஃஃபாஃயி வல்ஹக்க். அல்லாஹும்ம ஃபக்ஃஃபிர் லஹா வர்ஹம்ஹா இன்னக அன்தல் கஃஃஃபூருர்ரஹீம்
யா அல்லாஹ், நிச்சயமாக (நபரின் பெயர்) உன் பாதுகாப்பிலும் உன் அருகாமையின் பிணைப்பிலும் இருக்கிறாள். ஆகவே அவளை கப்ரின் ஃபித்னாவிலிருந்தும் நரக வேதனையிலிருந்தும் காப்பாற்று. நீ வாக்குறுதி நிறைவேற்றுபவனும் உரிமை கொடுப்பவனும் ஆவாய். யா அல்லாஹ், அவளை மன்னி, அவள்மீது ரஹ்மத் செய். நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகவும் கருணையாளனும் ஆவாய்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 3202