Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَنْتَ رَبُّهَا، وَأَنْتَ خَلَقْتَهَا، وَأَنْتَ هَدَيْتَهَا لِلْإِسْلَامِ، وَأَنْتَ قَبَضْتَ رُوْحَهَا، وَأَنْتَ أَعْلَمُ بِسِرِّهَا وَعَلَانِيَتِهَا، جِئْنَا شُفَعَاءَ فَاغْفِرْ لَهَا
அல்லாஹும்ம, அன்த ரப்புஹா, வ அன்த கலக்தஹா, வ அன்த ஹதைதஹா லில் இஸ்லாம், வ அன்த கபத்த ரூஹஹா, வ அன்த அஃலமு பிஸிர்ரிஹா வ அலானியதிஹா, ஜிஃன ஷுஃஃஃபஆ-அ ஃபக்ஃஃஃஃபிர் லஹா
யா அல்லாஹ், நீயே அவரின் ரப்பு, நீயே அவரை படைத்தாய், நீயே அவருக்கு இஸ்லாமின் வழியை காட்டினாய், நீயே அவரின் ஆத்மாவை எடுத்தாய், அவரின் மறைவானதும் வெளிப்படையானதும் உனக்கே தெரியும். நாங்கள் பரிந்துரையாளர்களாக வந்திருக்கிறோம், ஆகவே அவரை மன்னி.
Reference: ஹஸன் (இப்னு ஹஜர்). அர்-ரப்பானிய்யா 4/176