Loading...
Language: Tamil
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
இன்னா லில்லாஹி மா அகத, வ லஹு மா அஃதா, வ குல்லுன் இன்தஹு பிஅஜலின் முஸம்மா
அல்லாஹ் எடுத்துக்கொண்டதெல்லாம் அவனுடையது, அவன் கொடுத்ததெல்லாம் அவனுடையது, அவனிடத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உஸாமா இப்னு ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நாங்கள் நபி (ﷺ) அவர்களோடு இருந்தோம். திடீரென்று அவரின் மகளிடமிருந்து ஒரு தூதர் வந்தார், அவரின் மகன் மரணிக்கிறான் என்று நபியை வரும்படி கேட்டனுப்பினர். நபி (ﷺ) (தூதரிடம்) (மேற்கண்ட) துஆ சொன்னார்கள். அவளை பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் கூலியை நம்பும்படி சொல்லுங்கள் என்றும் சொன்னார்கள்.
Reference: புகாரி: 7377