Loading...
Language: Tamil
இரங்கல் தெரிவிக்கும்போது இந்த துஆவை ஓதுவது சிறந்தது
أَعْظَمَ اللَّهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ، وَغَفَرَ لِمَيِّتِكَ
அழமல்லாஹு அஜ்ரக, வ அஹ்ஸன அஸாயக வ கஃஃஃபர லிமய்யிதிக்
அல்லாஹ் உன் கூலியை அதிகப்படுத்தட்டும், உனக்கு (துக்கத்தில்) பொறுமைக்கான தவ்ஃபீக் கொடுக்கட்டும், உன் மரணமடைந்தவரை மன்னிக்கட்டும்.
Reference: அல்-அத்காருல் இமாம் நவாவி ப. 126