Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّيْ وَرَبُّكَ اللَّهُ
அல்லாஹும்ம அஹ்லில்ஹு அலைனா பில்-யும்னி வல்-ஈமான், வஸ்ஸலாமதி வல்-இஸ்லாம், ரப்பீ வ ரப்புக் அல்லாஹ்
யா அல்லாஹ்! இதை எங்களுக்கு பரகத்துடனும் ஈமானுடனும், பாதுகாப்புடனும் இஸ்லாமுடனும் கொண்டுவா. என் ரப்பும் உன் ரப்பும் அல்லாஹ். ரசூலுல்லாஹ் (ﷺ) புது பிறையைப் பார்க்கும்போது இந்த துஆவை சொல்வார்கள். ரமழான் மற்றும் அனைத்து மாதங்களின் பிறையைப் பார்த்த பிறகு இந்த துஆவை ஓதுவது மஸ்னூனாகும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 3451