Loading...
Language: Tamil
நபி (ﷺ) நோன்பு திறக்கும்போது இவ்வாறு சொல்வார்கள்:
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
ழஹபழ்-ழமஃஉ வப்தல்லதில்-உரூக்கு, வ தபதல்-அஜ்ரு இன்ஷாஃல்லாஹ்
தாகம் போய்விட்டது, நரம்புகள் ஈரமாயின, அல்லாஹ் நாடினால் கூலி நிலைநின்றது. குறிப்பு: பரவலாக அமலில் இருக்கும் 'அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்கிக அஃப்தர்து' என்ற ஹதீஸ் ழஃஈஃப் (பலவீனமானது) என்று அறியவும். [2]
Reference: [1] ஹஸன் (அல்பானி). அபூ தாவூத்: 2357 [2] ழஃஈஃப் (அல்பானி). அபூ தாவூத்: 2358