Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிரஹ்மதிகல்-லதீ வஸிஃஅத் குல்ல ஷையின் அன் தக்ஃபிர லீ
யா அல்லாஹ்! நான் உன்னிடம் அனைத்தையும் சூழ்ந்திருக்கும் உன் ரஹ்மத்தால் என்னை மன்னிக்கும்படி கேட்கிறேன். அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) இஃப்தார் நேரத்தில் இந்த துஆவை சொல்வார்கள்.
Reference: ஹஸன் (ஹாபிஸ் இப்னு ஹஜர்). தஃக்ரீஜுல் அத்கார், ஷர்ஹுல் அத்கார்: 4/342