Loading...
Language: Tamil
أَسْتَوْدِعُكَ اللَّهَ الَّذِيْ لَا تَضِيْعُ وَدَائِعُهُ
அஸ்தவ்திஃஊகல்லாஹல்-லதீ லா தழீஃஊ வதாஃயிஃஊஹு
அல்லாஹ்வின் பாதுகாப்பில் உன்னை விட்டுச்செல்கிறேன், அவனிடம் விடப்பட்டவை எதுவும் இழக்கப்படாது. அல்லாஹ்வின் ரசூல் (ﷺ) என்னை வழியனுப்பி இதைச் சொன்னார்கள்: (மேலே குறிப்பிட்ட துஆ). எனவே, பயணி வழியனுப்புபவருக்கு இந்த துஆவை சொல்ல வேண்டும். ஆனால் பயணி மற்றும் வழியனுப்புபவர் இருவரும் ஒருவருக்கொருவர் இந்த துஆ செய்யலாம்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 2825