Loading...
Language: Tamil
நபி (ﷺ) பயணத்தில் இருக்கும்போது இரவின் இறுதியில் இவ்வாறு சொல்வார்கள்:
سَمِعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ، وَحُسْنِ بَلَائِهِ عَلَيْنَا، رَبَّنَا صَاحِبْنَا، وَأَفْضِلْ عَلَيْنَا، عَائِذًا بِاللَّهِ مِنَ النَّارِ
ஸமிஃஆ ஸாமிஃஊன் பிஹம்தில்லாஹி வ ஹுஸ்னி பலாஃயிஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா, வ அஃப்ழில் அலைனா ஆஃயிதன் பில்லாஹி மினன்னார்.
கேட்பவர்கள் அல்லாஹ்வுக்கான எங்கள் புகழ்ச்சியை அவன் எங்களுக்கு அளிக்கும் நன்மைகளுக்காக கேட்டனர். எங்கள் ரப்பே! எங்களுடன் இரு, எங்களுக்கு உன் ருதவிகளை வழங்கு. நரகத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருகிறேன்.
Reference: முஸ்லிம்: 2718