Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்: அல்லாஹ்வின் ரசூல் (ﷺ) போர் அல்லது ஹஜ் அல்லது உம்ரா முடிந்து திரும்பும் வழியில் உயரமான ஒவ்வொரு நிலத்திலும் ஏறும்போது மூன்று முறை சொல்வார்கள்:
اَللَّهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்.
Reference: புகாரி: 1797