Loading...
பயணத்திற்கான திக்ர் மற்றும் துஆ (அல்லாஹு அக்பர்)
Language: Tamil
அல்லாஹ்வின் ரசூல் (ﷺ) பயணம் கிளம்பும்போது, ஒட்டகத்தின் மீது அமர்ந்து மூன்று முறை சொல்வார்கள்:
اَللَّهُ أَكْبَرُ
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்.
Reference: முஸ்லிம் 2/978, ஹதீஸ் எண். 1342