Loading...
Language: Tamil
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் நபியவர்கள் மீது அருள் செய்கிறான், அவனது வானவர்களும் (அவ்வாறே செய்கின்றனர்). நம்பிக்கை கொண்டவர்களே! அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள், முழுமையான சலாம் சொல்லுங்கள்.
Reference: ஸூரா அல்-அஹ்ஸாப் 33:56