Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் ரசூல் (ﷺ) பயணத்தில் இருக்கும்போது இந்த துஆவை ஓதுவார்கள்:
اَللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ اَللَّهُمَّ اطْوِ لَنَا الْأَرْضَ وَهَوِّنْ عَلَيْنَا السَّفَرَ
அல்லாஹும்ம அந்தஸ்ஸாஹிபு ஃபிஸ்ஸஃபர் வல்கலீஃபது ஃபில்-அஹ்ல், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் வஃ'தாஃயிஸ்ஸஃபர், வ காபதில் முன்கலபி வ ஸூஃயில் மன்ழரி ஃபில்-அஹ்லி வல்-மாலி, அல்லாஹும்ம த்வி லனல்-அர்ழ வ ஹவ்வின் அலைனஸ்ஸஃபர
யா அல்லாஹ்! நீ பயணத்தில் தோழனும் குடும்பத்தினரை கவனிப்பவனும் ஆவாய். யா அல்லாஹ்! பயணத்தின் கஷ்டங்களிலிருந்தும், திரும்பும்போது தீங்கு காண்பதிலிருந்தும், குடும்பத்திலும் பொருளிலும் வரும் மகிழ்ச்சியின்மையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். யா அல்லாஹ்! பூமியை எங்களுக்கு மடித்துவிடு (தூரத்தை குறுக்கு), பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு.
Reference: ஹஸன் ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 2598