Loading...
Language: Tamil
அனஸ் (ரழி) கூறினார்: நபி (ﷺ) கருப்பு மற்றும் வெள்ளை கொம்புகள் உள்ள ஒரு ஆட்டின் இரு தாடைகளின் மீது பாதத்தை வைத்து பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் சொல்லி அதை பலி செலுத்தினார்கள்.
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்!
Reference: புகாரி: 5565