Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ [اَللَّهُمَّ مِنْكَ وَلَكَ] اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் [அல்லாஹும்ம மின்க வ லக] அல்லாஹும்ம தகப்பல் மின்னீ
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹு அக்பர்! [யா அல்லாஹ்! உன்னிடமிருந்து மற்றும் உன்னுக்காக.] யா அல்லாஹ்! என்னிடமிருந்து இதை ஏற்றுக்கொள்.
Reference: அஹ்மத் 4/400, எண். 19586; அபூ தாவூத் 4/308, எண். 5040