Loading...
Language: Tamil
நபி (ﷺ) அறுக்கும்போது சொல்வார்கள் -
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பரு ஹாதா அன்னீ வ அம்மன் லம் உழஹ்ஹி மின் உம்மதீ
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹு அக்பர். இது என்னிடமிருந்தும் என் சமுதாயத்திலிருந்து பலி செலுத்தாதவர்களிடமிருந்தும் ஆகும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 2810