அல்லாஹ் கூறுகிறான்: ஷைத்தானிடமிருந்து உனக்கு ஏதேனும் கெட்ட எண்ணம் வந்தால், அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரு. நிச்சயமாக அவன் (அனைத்தையும்) கேட்பவன், அறிந்தவன்.
Reference: ஸூரா ஃபுஸ்ஸிலத் 41:36
ஷைத்தானின் வஸ்வாஸிலிருந்து பாதுகாப்பு ஹதீஸ் - Islamic Dua in Tamil