Loading...
Language: Tamil
இந்த துஆவால் ஷைத்தானிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரு -
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்
கடிந்துவிடப்பட்ட ஷைத்தானிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருகிறேன்.
Reference: புகாரி: 3282