Loading...
Language: Tamil
رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَعُوْذُ بِكَ رَبِّ أَن يَّحْضُرُونِ
ரப்பி அஊது பிக மின் ஹமஸாதிஷ்ஷயாத்தீன், வ அஊது பிக ரப்பி அய்யஹ்ழுரூன்
என் ரப்பே! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். என் ரப்பே! அவர்கள் என்னிடம் வருவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன்.
Reference: ஸூரா அல்-முஃமினூன் 23: 97-98