Loading...
Language: Tamil
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: தொழுகைக்கான அழைப்பு (அதான்) கொடுக்கப்படும்போது வானத்தின் வாயில்கள் திறக்கப்படும், துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸில்ஸிலா ஸஹீஹா: 1413