Loading...
Language: Tamil
வாழ்த்துபவருக்கு இவ்வாறு பதில் சொல்வது சிறந்தது -
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَزَاكَ اللَّهُ خَيْرًا وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ وَأَجْزَلَ اللَّهُ ثَوَابَكَ
பாரகல்லாஹு லக வ பாரக அலைக, வ ஜஸாகல்லாஹு கைரன், வ ரஸககல்லாஹு மிஸ்லஹூ, வ அஜ்ஸலல்லாஹு தவாபக
அல்லாஹ் உன்னை ஆசீர்வதிக்கட்டும், உன் மீது ஆசீர்வாதங்களை பொழியட்டும், அல்லாஹ் உனக்கு நன்றாக கூலி தரட்டும், இது போன்றதை அல்லாஹ் உனக்கு கொடுக்கட்டும், அல்லாஹ் உன் கூலியை அதிகமாக்கட்டும்.
Reference: இமாம் நவாவி தன் அல்-அத்கார் நூலில் ப. 256/349 இல் குறிப்பிட்டது