Loading...
Language: Tamil
نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ نَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ نَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
நஃஊது பில்லாஹி மின் அதாபின்னார். நஃஊது பில்லாஹி மின் அதாபில் கப்ர். நஃஊது பில்லாஹி மினல் ஃபிதனி மா ழஹர மின்ஹா வ மா பதன. நஃஊது பில்லாஹி மின் ஃபித்னதித் தஜ்ஜால்
நரகின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் தஞ்சம் கோருகிறோம். மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் தஞ்சம் கோருகிறோம். குழப்பங்களின் வெளிப்படையான மற்றும் மறைந்த அம்சங்களிலிருந்து அல்லாஹ்விடம் தஞ்சம் கோருகிறோம். தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் தஞ்சம் கோருகிறோம்.
Reference: ஸஹீஹ் முஸ்லிம்: 2867