Loading...
மஸ்னூன் துஆ (அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி)
Language: Tamil
நபி (ﷺ) தினசரி எழுபது முறைக்கும் அதிகமாக ஓதுவார்கள்:
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوْبُ إِلَيْهِ
அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி
அல்லாஹ்விடம் மக்பிரத் கோருகிறேன், அவனிடம் தொபா செய்கிறேன்.
Reference: புகாரி: 6307