Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கூறினார்கள்: நீ இவ்வாறு சொல்:
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
Allaahumma innaka 'afuwwun karim, tuhibbul-'afwa, fa'fu 'anni
யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவன், கண்ணியமானவன். மன்னிப்பை நீ விரும்புகிறாய்; ஆகையால் என்னை மன்னிப்பாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 3513