Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அந்த ரப்பீ லா இலாஹ இல்லா அந்த, கலக்தனீ வ அன அப்துக, வ அன அலா அஹ்திக வவஃதிக மஸ்ததஃ'து, அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃ'து, அபூஃஊ லக பினிஃமதிக அலய்ய, வ அபூஃஊ பிதன்பீ, ஃபக்ஃபிர்லீ ஃபஃயின்னஹூ லா யக்ஃபிருத்-துனூப இல்லா அந்த
யா அல்லாஹ்! நீ என் ரப்பு, உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை, நீ என்னை படைத்தாய், நான் உன் அடியான், என்னால் முடிந்த மட்டும் உன் உடன்படிக்கைக்கும் வாக்குறுதிக்கும் கட்டுப்பட்டுள்ளேன், நான் செய்ததின் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன், என்னுக்கு அளித்த உன் நன்மைகளை ஒப்புக்கொள்கிறேன், என் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன், என்னை மன்னிப்பாயாக, ஏனென்றால் நிச்சயமாக பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர யாரும் இல்லை.
Reference: புகாரி: 6306