Loading...
Language: Tamil
அல்லாஹ் கூறுகிறான்:
وَتُوبُوٓا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
வ தூபூ இலல்லாஹி ஜமீஃஆன் அய்யுஹல்-முஃமினூன லஃலகும் துஃஃலிஹூன்
முஃமின்களே! நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு அல்லாஹ்விடம் அனைவரும் தொபா செய்யுங்கள்.
Reference: ஸூரா அந்-நூர் 24:31