Loading...
Language: Tamil
அல்லாஹ் கூறுகிறான்:
يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا تُوبُوٓا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا
யாஃ அய்யுஹல்-லதீன ஆமனூ தூபூ இலல்லாஹி தவ்பதன் நஸூஹா
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விடம் நஸூஹான (உண்மையான) தொபா செய்யுங்கள்.
Reference: ஸூரா அத்-தஹ்ரீம் 66:8